Welcome Friends!!

Hi.This Is Ganesh From MIT Chromepet,Chennai.Iam doing My First year B.E in Automobile.Iam a Great Fan of Writer Sujatha and Occasionally Try My Hand in Writing Thamizh Stories and Haikus.

My Photo
Name:
Location: Chennai, Tamil Nadu, India

Read my blog. What does it suggest?

Saturday, February 18, 2006

Hykoo Section:

These are the hykoos I have written.I hope you will like them.I dont know whether any of these had already been written.Please read them carefully .Your valuable comments and advices will be greatfully appreciated!

1. பெய்யும் மழைக்கு
கறுப்புக் குடை வறவேற்பு - குடை
(This Hykoo was published in AV by Writer Sujatha sir as one of the best two hykoos of 2005.)

2. நீன்டு செல்லும்
குப்பை கூளமாய் -
ரயில் தண்டவாளம்

3. எண்ண அலைகளின்
தொடர் இரைச்சல்-
மொளனம்

4. அரை க்ராம் நகத்தை
தானம் கொடுத்து
கவிதை வடிக்கும் -
விரல்

5. நிலத்திற்கு இட்டுச்
சென்றவரை இடுகாட்டிற்கு
இட்டுச் செல்லும் -
மின்சாரம்

6. திறக்கப் பட்ட
ஏட்டின் பறிக்கப்பட்ட
காகித முத்தங்கள்

7. கடற்கரையில் தொடர்ந்து
காணலாம் அலைகளின்
ஓட்டப்பந்தயத்தை

8. பொங்கல் வாழ்த்து
பகிர்ந்து கொள்ளும்-
செல் ஃபோன்கள்

9. சிந்தைகள் எல்லாம்
பின்னே....
சாலையில் முழுக்க
குன்டுக் கற்கள்

10. கனவுத் திரையில்
திடீர் வில்லன் -
விழிப்பு

7 Comments:

Anonymous Anonymous said...

தொடர்ந்து எழுதுங்கள் ! வாழ்த்துக்கள் !

9:17 PM  
Blogger Parth said...

Thanks Desikan Sir.Iam greatly motivated.I Wish you visit my site regularly and offer comments and suggestions.

4:37 AM  
Blogger  வல்லிசிம்ஹன் said...

Write more Ganesh.yr ideas are very fresh.heartfelt greetings. andaln

2:10 AM  
Blogger  வல்லிசிம்ஹன் said...

greetings ganesh. please keep up the goodwork.

2:11 AM  
Anonymous Anonymous said...

hi ganesh.
your thoughts are very nice .the presentation is also good. my best regards to you.

by
dpani

12:06 AM  
Blogger ஜீவி said...

அன்பு கணேஷ்,
வாழ்த்துக்கள். 'சுஜாதா' சார்பை கொஞ்சம் கொஞ்சமாக
விட்டொழியுங்கள்.. அவரை நிறையப் படியுங்கள்.. ஆனால்,
அவர் பாதிப்பு உங்கள் எழுத்துக்களில் இருப்பின், படிக்கும்
வாசகர்களுக்கு அவர் தான் கண்ணுக்குத் தெரிவாரே தவிர
உங்களை மறந்து விடுவார்கள். இதுதான் இதிலுள்ள ஆபத்து.
அவரை மாதிரி நிறைய படித்து, நிறைய விவரகங்கள் திரட்முயன்றீர்களென்றால், சுஜாதாவை நீங்கள் மறந்து
விடுவீர்கள்.. இது தான் இதற்கு வழி..
சரி, உங்களுக்காக ஒரு ஹைக்கூ:..

நாலு மணி விடியலில்
பக்கலில் ஒசித்து ப் படுத்திருந்த
மனைவியை உசுப்பி எழுப்பினான்
குழாய்த் தண்ணீர் பிடிக்க..

--ஜீவி

8:32 AM  
Anonymous Anonymous said...

Wow.You are a very wonderful writer.I wish you all the best. Have a wonderful day or if it is night then have a wonderful night.
x]

5:19 PM  

Post a Comment

<< Home